Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 3, 2024

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ .5.20 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை.


ஒரு பள்ளிக்கு தலா ரூ .20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு ரூ .5.20 கோடி நிதி வழங்கப்படும் ; பள்ளியின் அனைத்து மின் தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்



No comments:

Post a Comment

LightBlog