விழாது நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை என்று ஏற்கனவே தமிழக அரசால் அரசாண வெளியிடப்பட்டது இந்நிலையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி செப்டம்பர் 16க்கு 17.09.2024 ஆம் தேதி செவ்வாய்கிழமை மிலாதுன் நபி மாற்றப்படுகிறது விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹாஜி அவர்கள் வெளியிட்ட குறிப்பு
No comments:
Post a Comment