இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு முடிந்த (06.08.2024) பின்பு பள்ளி வாரியாக உள்ள காலி பணியிடங்கள்!
தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வட்டாரம், கல்வி மாவட்டம் என்று தனி தனியாக நடைபெற்று முடிவுற்றது. தற்போது மாவட்ட விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெற்று முடிவற்றது.அனைத்து கலந்தாய்வு முடிவு பெற்றபின் உள்ள காலிப் பணியிடங்கள் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.
Click Here to Download - SGT - School Wise Vacant List - Pdf