16/07/2024 செயல்முறைகளின்படி 02.08.2024 , வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கீழ்க்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வழிகாட்டுதல்கள்
No comments:
Post a Comment