2023-2024 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP- ல் கடந்த வாரத்தில் பதிவிறக்கம் செய்தபோது பல ஆசிரியர்களுக்கு missing credit அதிகமாக இருந்தது. தற்போது அவை சரி செய்யப்பட்டுள்ளது. ஆசிரிய பெருமக்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இவை தகவலுக்காக பதிவிடப்படுகிறது.
Click Here to Download - CPS Account Slip - Pdf
No comments:
Post a Comment