2024 25ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பாட புத்தகத்தில் நீக்கப்பட வேண்டிய, சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியாக நீக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இயக்குனர் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - SCERT Errata Letter - Class wise - Director Proceedings
No comments:
Post a Comment