தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி - பள்ளிக் கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.05.2024 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் - சார்பு.
No comments:
Post a Comment