School Annual Day Fund - Utilisation Certificate - பயனீட்டு சான்றிதழ் (New)
அனைத்து வகைதொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்
ஆண்டு விழா நடத்துவதற்காக வழங்கப்பட்ட தொகை பயன்பாட்டுச் சான்றிதழ் தற்பொழுது தொடக்க கல்வி இயக்குனர் அலுவகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள படிவத்தில் மூன்று நகல்கள் கட்டாயம் ஆலுவலகத்தில் சேர்த்து விடுங்கள் ஏற்கனவே பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட படிவத்திலிருந்து இது மாறுபட்டு உள்ளதால் இந்த படிவத்தை தான் தொடக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டி உள்ளது
எனவே சிரமம் பார்க்காமல் தற்பொழுது அனுப்பப்படுகின்ற இந்த பயன்பாட்டு சான்றிதழ் பூர்த்தி செய்து மூன்று நகல்களில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Click Here to Download - School Annual Day Fund - Utilisation Certificate (New) - Pdf
No comments:
Post a Comment