தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட Laptop - ன் Model No-ஐ கண்டறிவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 1, 2024

தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட Laptop - ன் Model No-ஐ கண்டறிவது எப்படி?

 

தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் Model No-ஐ கண்டறிவது எப்படி?


1.laptop-யின் பின்புறம் model name க்கு கீழே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Example: 81FS


2.அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட laptop-ஐ on செய்யவும்.


▪️type here to search என்ற இடத்தில் system information என type செய்யவும்.


▪️click system information-ஏழாவதாக உள்ள system model என்ற இடத்தில் உள்ள விவரங்களை குறித்துக் கொண்டு அதனை emis-யில் பதிவு செய்யவும்










Post Top Ad