*1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 05.04.2024 தேதியோடு தேர்வுகள் நிறைவடைவதால் 06.04.2024 தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை*
*சனி , ஞாயிறு விடுமுறை*
*திங்கட்கிழமை 08.04.2024 அன்று 4 ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும்*
*09.04.2024 தெலுங்கு வருடப்பிறப்பு அரசுவிடுமுறை.*
*10.04.2024 பள்ளி உண்டு. 4 ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும்.*
*11.04.2024 இரமலான் பண்டிகை அரசுவிடுமுறை.*
*12.04.2024 பள்ளி உண்டு. 4 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும்.*
*13.04.2024 முதல் 4 ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை.*
*22.04.2024 மற்றும் 23.04.2024 ஆகிய தேதிகளில் அறிவியல் மற்றும் சமூகவியல் தேர்வுகள் நடைபெறும்.*
*15.04.2024முதல் 26.04.2024 வரை தேர்தல் பயிற்சி வகுப்பு நாட்கள் மற்றும் தேர்தல் நாள் தவிர்த்து ஏனைய நாட்கள் ஆரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிந்து மற்ற இதர பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.*
*26.04.2024 இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் ஆகும்.*
குறிப்பு: 27.04.2024 முதல் அவசியமின்றி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment