வருமான வரி Old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 2, 2024

வருமான வரி Old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள்

 




1) 2 லட்சம் Housing  Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok.


2) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old  regime ok.


3) Housing  Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok 

(Savings - 80C 1.5 லட்சம் இருந்தால்)


மற்றபடி ஏனைய வருமான தாரர்கள் *New Regime ஐ* தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.


Post Top Ad