ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 11, 2024

ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்

 

ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:- Teacher Ms. Uma Maheshwari's explanation of sections on social media postings indicating 34 reasons for suspension


தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் - 1973


பிரிவுகள்:-


  • 12(1) , 12
  • (1) (i) , 12(1) (ii)
  • 20(1) , 20(2)
  • 9(1)
  • 15 , 16 , அடிப்படையில்


செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:-

இவண்:-


மா.முருகேசன்,

அரசுப்பள்ளி ஆசிரியர்,

தூத்துக்குடி
Post Top Ad