Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, March 6, 2024

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி களுடன் இணைக்க திட்டம்?

 




மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி  களுடன் இணைக்க திட்டம்.


தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 13, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 59 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது


Click Here to Download - Schools Merging -  Proceedings - Pdf



No comments:

Post a Comment

LightBlog