TETOJAC - G.O 243 - ஐ ரத்து செய்யவேண்டும் - மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள் (29.01.2024) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 1, 2024

TETOJAC - G.O 243 - ஐ ரத்து செய்யவேண்டும் - மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள் (29.01.2024)

 



தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 29.01.2024 அன்று மாலை 05.30 மணிமுதல் 07.20 மணிமுடிய காணொளி வாயிலாக நடைபெற்றது.


 டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான திரு.இரா.தாஸ் அவர்கள் தலைமை ஏற்றார் . காணொளிக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .


Click Here to Download - TETOJAC Resolutions  (29.01.2024)- Pdf



Post Top Ad