சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, February 3, 2024

சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்கள் விரைவில் அடுத்த கட்ட போராட்டம்

 

நாளை முடிவாகும் அடுத்த கட்ட போராட்டம் ! 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி , அடுத்த போராட்டம் நடத்துவது குறித்து நாளை பிப் . , 4 ல் திருச்சி சமயபுரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.




Post Top Ad