மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 8, 2024

மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு.

 






அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இவ்வாண்டு பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டது . இதன்படி ஆகஸ்ட் -2023 மற்றும் நவம்பர் -2023 ஆகிய மாதங்களில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகள் நடைப்பெற்றது.


  வட்டார அளவிலான போட்டிகளுக்கான செலவின நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. 




இந்நிலையில் தற்போது பிப்ரவரி -2024 ல் மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான மன்றப்போட்டிகள் மட்டும் அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6 முதம் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கீழ்காணும் அட்டவணைப்படி நடத்திட அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.


Click Here to Download - Club Activities - Instructions - State Level - Director Proceedings - Pdf





Post Top Ad