12.02.2024 முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, February 4, 2024

12.02.2024 முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

 




பிப்ரவரி 12 முதல் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) இயக்கம் சார்பில் ஒற்றைக்கோரிகையை (சம வேலைக்கு சம ஊதியம்) வலியுறுத்தி தொடர் முற்றுகைப் போராட்டம்...


சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு


திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு


No comments:

Post a Comment

Post Top Ad