05.01.2024 - SMC Agenda - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 4, 2024

05.01.2024 - SMC Agenda - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள்

 

* பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல் ( 08.01.2024-10.01.2024 ) 


* உயர்கல்வி வழிகாட்டி பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படுத்துதல் சார்ந்துள்ள இரண்டு அரசாணைகளைப் பகிர்தல் வேண்டும் . ( G.O.239 )


* பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் . 


* 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் . 


* சைகை மொழி விழிப்புணர்வு சுவரொட்டி பள்ளி வளாகத்தில் இருப்பதை உறுதி செய்தல் .




Post Top Ad