TET - பதவி உயர்வு தொடர்பான வழக்கு 08.12.2023 - முழு விவரம். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 8, 2023

TET - பதவி உயர்வு தொடர்பான வழக்கு 08.12.2023 - முழு விவரம்.

 

பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

TET - மூன்று வழக்குகள்- விசாரணைக்கு வந்து .


விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றத்தின் 02.06.23 தீர்ப்புக்கு  இடைக்காலத் தடை எதுவும் இன்று உச்ச நீதி மன்றத்தில் வழங்கப் படாத காரணத்தால் பதவி உயர்வு/ பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த தடை தொடர்கிறது.


*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதற்கு எதிரான வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Post Top Ad