EE Lesson Plan - தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கை - இயக்குநருக்கு மனு - Asiriyar.Net

Tuesday, October 1, 2024

EE Lesson Plan - தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" - நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கை - இயக்குநருக்கு மனு

 

 தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI ACT 2005) மூலம் பெறப்பட்ட "எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்" என்ற  எழுத்துப்பூர்வமான தகவல்களை நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் & தலைமையாசிரியர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மனு:


பொருள்: 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன்படி, தூத்துக்குடி மாவட்டம், திரு. மா.முருகேசன் என்பாரின் மேல்முறையீடு - தகவல் அளித்தல் - தொடர்பாக.


பார்வை

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திரு. மா.முருகேசன், என்பாரது மனு நாள்:24.07.2023.


பார்வையில் காணும் மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-இன் கீழ் திரு. மா. முருகேசன் என்பார் கோரிய தகவல் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.


கோரப்பட்ட தகவல்

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 பாடக்குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசாணைகள், செயல்முறைகள் இருப்பின் அதன் நகல் கோரப்பட்டுள்ளது.


தகவலுக்கான பதில்

வரை பாடக் குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துகொள்ளலாம். ஆனால், இதற்கான அரசாணைகள், செயல்முறை ஆணைகள் ஏதும் இந்நிறுவனத்தில் இல்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.










Click Here to Download - EE Lesson Plan - Letter to Director - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad