"என் தம்பிகளையும், தங்கைகளையும்.."
கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட வீடியோ
"மாணவர்களிடையே பிரிவினை கூடாது"/நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், வீடு புகுந்து பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம்/பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும், தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு/மாணவர்களிடையே வகுப்புவாத பிரிவினை கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
"மாணவர்களிடையே பிரிவினை கூடாது"//நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், வீடு புகுந்து பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம்/பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும், தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு/மாணவர்களிடையே வகுப்புவாத பிரிவினை கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்/மாணவ, மாணவிகளின் அண்ணனாக வேண்டுகோள் வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்/
No comments:
Post a Comment