1 முதல் 5 ஆம் வகுப்பு CRC கூட்டம் 05.08.2023 அன்றே நடைபெறும் - SCERT Proceedings - Asiriyar.Net

Wednesday, August 2, 2023

1 முதல் 5 ஆம் வகுப்பு CRC கூட்டம் 05.08.2023 அன்றே நடைபெறும் - SCERT Proceedings

 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை இணைந்து பல்வேறு ஆசிரியர் பயிற்சிகள் ( Teachers Professional Development ) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


 இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதத்திற்கான 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் வருகின்ற 05.08.2023 அன்று நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது 




No comments:

Post a Comment

Post Top Ad