CRC தேதி மாற வாய்ப்பு.
பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப் பட்டுள்ள நாட்காட்டியின் படி 07-01-2023 அன்று CRC எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது CoSE, DEE அவர்களின் உத்தரவுப்படி அன்று பணிப் பதிவேடு சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் CRC சனவரி 3 வது வாரம் நடைபெற வாய்ப்பு எனதகவல்.
No comments:
Post a Comment