பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு - Proceedings - Asiriyar.Net

Wednesday, November 2, 2022

பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு - Proceedings

 

பள்ளிக் கல்வி நிருவாக மறு சீரமைப்பு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ( தொடக்கக் கல்வி / இடைநிலை / தனியார் பள்ளிகள் ) என பெயர் மாற்றம் மற்றும் புதிய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டமை பணியாளர் நிர்ணயம் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆணை வழங்கியது பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 04.11.2022 நடைபெறுதல் தகவல் அளித்தல் சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்







No comments:

Post a Comment

Post Top Ad