CRC (12.11.2022) தேதி மாற்றம் - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 9, 2022

CRC (12.11.2022) தேதி மாற்றம் - Proceedings

 


மாநிலக் ஒருங்கிணை கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது. 



இதனைத் தொடர்ந்து 12.11.2022 அன்று கால அட்டவணைப்படி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த குறுவளமைய கலந்தாலோசனைக் ( CRC ) கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது




Post Top Ad