TNSED APP - CL, ML, EL உட்பட விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது - Asiriyar.Net

Monday, August 1, 2022

TNSED APP - CL, ML, EL உட்பட விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது

 

TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி விடுப்பு தேவைப்படும் ஆசிரியர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டும். 

TNSED ஆப்பில் ஆசிரியர்கள் தங்களது Individual Teacher id கொடுத்து Login செய்து பின்வரும் படத்தில் உள்ள Option -ன் படி Open செய்யவும். செயல்படவில்லை என்றால் ஒரு முறை Logout செய்து மீண்டும் Login செய்து பார்க்கவும்.


e-profile -> Apply Leave 












Click Here to Download - How to Apply All Types Of Leave (CL, ML, EL, UOL ) via TNSED - EMIS App - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad