ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 04.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?
DSE : பள்ளிக் கல்வித் துறை
04.03.2022 - வெள்ளிக்கிழமை
அரசு / நகராட்சிமுதுகலை ஆசிரியர்கள் / கணினி ஆசிரியர்கள் நிலை -1 / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / தொழிற்கல்வி ஆசிரியர்கள் ( Agriculture ) மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )
Click Here To Download - DSE - New Revised Teachers Counselling Schedule ( 03.03.2022 )
No comments:
Post a Comment