EDC - மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை CEO நிலையிலேயே மாறுதல் - Asiriyar.Net

Sunday, March 6, 2022

EDC - மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை CEO நிலையிலேயே மாறுதல்

 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் (EDC) (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதலி நியமனம் மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை!








Click Here To Download - EDC over three years - Commissioner Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad