தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நம் பள்ளி நம் பெருமை’ பரப்புரை திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாநில திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சுதன், கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment