மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Asiriyar.Net

Thursday, March 10, 2022

மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 





திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மார்ச் 15 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad