பணிநிரவலில் சென்று தாய் ஒன்றியத்தில் முன்னுரிமை பேணும் இடைநிலை ஆசிரியர்கள் விவரம் கோருதல் - DEE Proceedings - Asiriyar.Net

Thursday, February 3, 2022

பணிநிரவலில் சென்று தாய் ஒன்றியத்தில் முன்னுரிமை பேணும் இடைநிலை ஆசிரியர்கள் விவரம் கோருதல் - DEE Proceedings

 


கடந்த ஆண்டுகளில் பணிநிரவலில் போது வேறு ஒன்றியங்களுக்கு சென்று தாய் ஒன்றியத்தில் முன்னுரிமை பேணும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை இன்று 02.02.2022 மாலைக்குள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!












No comments:

Post a Comment

Post Top Ad