பணிவரன்முறை தேதியில் மாறுதல் பெற்று தற்போது பணியேற்ற பள்ளியின் நாள் காட்டுகிறது.
முன்பு medium option இல்லை. எனவே அனைவருக்கும் உருது என்று வருகிறது. எனவே HM அளவில் மீண்டும் REJECT செய்து medium என்பதில் General (Tamil & English) தேர்வு செய்து பின்பு Submit செய்து கொள்ளவும்.
அதன் பிறகு HM அளவில் Approve செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். விரும்பிய இடம் மாறுதலில் கிடைக்க மிக முக்கிய காரணம் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் (மு.ப. / பி.ப.) ஆகும். ஆனால் இந்த (மு.ப. / பி.ப.) ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை.
எனவே மீண்டும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு மீண்டும் ரிஜக்ட் செய்து மீண்டும் சப்மிட் செய்து மீண்டும் அப்ரூவ் செய்து மீண்டும் பிரிண்ட் எடுக்கும் நிலை வரலாம்..
No comments:
Post a Comment