ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம்! - Asiriyar.Net

Thursday, April 1, 2021

ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம்!

 ஆதார் - பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது வருமான வரித்துறை.


Post Top Ad