*✳️ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும்
images%252528128%252529
*✳தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.
*✳அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்
Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை
1.Voter ID xerox
2.election order xerox
3.Part No and Serial No
No comments:
Post a Comment