அரசியலை விட்டு விலகுகிறேன் - திருமதி.ச‌சிகலா அறிக்கை - Asiriyar.Net

Wednesday, March 3, 2021

அரசியலை விட்டு விலகுகிறேன் - திருமதி.ச‌சிகலா அறிக்கை

 



அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் - ச‌சிகலா அறிக்கை 

*நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை

*ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்




*ஜெயல‌லிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்

*நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை - ச‌சிகலா 







Post Top Ad