தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற 06.04.2021 அன்று நடைபெற உள்ளது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் மற்றும் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி வகுப்பு 18.3.2021 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கும் அலுவலர்கள் மற்றும் ஒதிக்கீடு விபரம்
Click Here To Download - Election Training Date Full Proceeding - Pdf
No comments:
Post a Comment