PGTRB - காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை... - Asiriyar.Net

Thursday, December 3, 2020

PGTRB - காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை...

 


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.













No comments:

Post a Comment

Post Top Ad