Pay தற்போது நடைமுறையில் உள்ள Software- ல் ( IFHRMS ) தங்களது Pay Slip பதிவிறக்கம் ( Download ) செய்வது எப்படி ? எளிய விளக்கத்துடன் :
Google- ல் IFHRMS என்று Type செய்ய வேண்டும் . அதில் IFHRMS Login- ஐ click செய்ய வேண்டும்...
தங்கள் cell phone க்கு SMS ஆக BZ-ifhrms என்று வரும் அதில் உள்ள 11 இலக்க எண் தான் தங்களுக்கு என்று ஒதுக்கீடு செய்த எண்.
எனவே இனிமேல் தாங்கள் இந்த எண்ணை தான் பயன் படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் இது போன்று தங்கள் மாத ஊதியம் எவ்வளவு என்று வந்து விடும்.
இனி pay slip ifhrms ல் எடுப்பதாக இருந்தால் www.karuvoolam.tn.gov.in என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ID: SMS ல் வந்துள்ள 11 digit no.
Password: date of birth (eg.08061979)
No comments:
Post a Comment