"பள்ளிகள்‌ திறக்க அவசரம்‌ கூடாது" - கமிஷனர்‌ சிஜி. தாமஸ்‌ வைத்யன்‌ தலைமையிலான வல்லுநர்‌ குழு அறிக்கையில் தகவல் - Asiriyar.Net

Thursday, June 11, 2020

"பள்ளிகள்‌ திறக்க அவசரம்‌ கூடாது" - கமிஷனர்‌ சிஜி. தாமஸ்‌ வைத்யன்‌ தலைமையிலான வல்லுநர்‌ குழு அறிக்கையில் தகவல்

பள்ளிகள்‌ திறக்க அவசரம்‌ கூடாது 'குறையாததால்‌ வரும்‌ கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்குவதிலும்‌ சிக்கல்‌ ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில்‌ கரோனா பாதிப்புகள்‌, பள்ளிகள்‌ திறப்பதில்‌ தாமதம்‌ . உட்பட விவகாரங்கள்‌ குறித்து ஆராய்ந்து, உரிய கல்வித்துறை கமிஷனர்‌ சிஜி. தாமஸ்‌ வைத்யன்‌ தலைமையில்‌ 16 பேர்‌   4 ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது - இந்த குழு, ஆசிரியர்கள்‌, பெற்றோர்‌ அரசுக்கு மற்றும்‌ கல்வியாளர்‌ கரோனா - நோய்த்‌ ணர்‌ ௫ களிடம்‌ இருந்தும்‌ கடந்த மார்ச்‌ 17ம்‌ தேதி நடத்தியுள்ளது. 


கரோனா .தாக்கம்‌ பரிந்துரை அறிக்கை, பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயலர்‌ தீரஜ்‌ குமாரிடம்‌ பிரச்னைகளால்‌ பள்ளிக்கல்வியில்‌ “ | கற்றல்‌- கற்பித்தலில்‌ ஏற்பட்டுள்ள - _ பரிந்துரைகள்‌ வழங்க பள்ளிக்‌ ' "கொண்ட வல்லுநர்‌ குழுவை அரசு - அமைத்தது. 


இதுவரை. நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. குழுவில்‌ இடம்பெற்றுள்ள வல்லுநர்கள்‌ சிலர்‌ கூறுகையில்‌, 'கரோனா தாக்கத்தின்‌ வீரியம்‌ இன்னும்‌ குறையவில்லை. எனவே, பள்ளிகளைத்‌ திறக்க அவசரப்படக்‌ கூடாது. மத்திய அரசின்‌ வழிகாட்டு தல்கள்‌ வந்தபிறகு பள்ளிகள்‌ திறப்பது பற்றி முடிவு செய்யலாம்‌, ஆன்லைன்‌ முறையில்‌ வகுப்புகளை நடத்தும்‌ - நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்‌ என்பதுதான்‌ எங்கள்‌ குழுவின்‌ கருத்து. முதல்கட்ட பரிந்துரைகளில்‌ இதைத்தான்‌ தெரிவித்துள்ளோம்‌' என்றனர்‌.



Post Top Ad