Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, June 10, 2020

தமிழகத்தில் (10.06.2020) இன்று 1,927 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 19 - மாவட்ட வாரியான விவரம்


தமிழகத்தில் ( 10.06.2020 ) இன்று 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.06.2020 )

தமிழகத்தில் மேலும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



LightBlog