School Morning Prayer Activities - Mobile App - Asiriyar.Net

Monday, March 2, 2020

School Morning Prayer Activities - Mobile App








 📱வணக்கம். ஜூன் மாதம் முதல் காலை வழிபாடு மற்றும் வகுப்பறை செயல்பாடபேட்டை (திருக்குறள், பழமொழி, பொன்மொழி, இன்றைய கதை, அறிவோம் கூறுவோம், தமிழ் & ஆங்கிலம் அறிவோம், செய்திகள் மற்றும் பல தகவல்களை தொகுத்து ஒரே செய்தியாக பதிவிட்டு வருகிறேன் .
இந்த செய்திகளை மேலும் எளிமையாக தெரிந்து கொள்வதற்கும் முந்தைய பதிவுகளை தேவையான நேரத்தில் பார்க்கவும் ஒரு *mobile app* ஆக *google play store ல் publish* செய்துள்ளேன்.

📱 தேவைப்படுவோர் கீழுள்ள நீலநிற லிங்கை கிளிக் செய்து *கூகுள் பிளே ஸ்டோரில்* பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

📱  தங்கள் Mobile ல் app ஆக பதிவிறக்கம் செய்து கொண்டால் தேவைப்படும் நேரத்தில் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிமையாக பார்த்துக் கொள்ளலாம் இதில் முந்தைய பதிவுகளையும், கடந்த மாதம், கடந்த வருடத்திலிருந்து உள்ள அனைத்து பதிவுகளையும் தாங்கள்  பார்த்துக் கொள்ளலாம்.

📱 தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களை *mobile app* ல் பதிவிடுங்கள்.

*Google play store link*
👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.wMorningprayeractivities_10271521
🌴🌴🌴🌴🌴🌴🌴

*T. தென்னரசு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Post Top Ad