NMMS-2019 தேர்வுக்கு பதிவு செய்யும் வசதி கால நீட்டிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 1, 2019

NMMS-2019 தேர்வுக்கு பதிவு செய்யும் வசதி கால நீட்டிப்பு!






எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS-2019 தேர்வுக்கு பதிவு செய்யும் வசதி நாளை (2.11 .2019)நள்ளிரவு 11.59வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


Post Top Ad