EMIS - ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கு QR Code அடையாள அட்டை வழங்கப்படும்!! Director Proccedings - Asiriyar.Net

Wednesday, November 20, 2019

EMIS - ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கு QR Code அடையாள அட்டை வழங்கப்படும்!! Director Proccedings

ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதால் இன்றைய நிலவரப்படி அனைத்து பணியாளர்கள் பெயர்களும் விடுபடாமல் EMIS ல் இருக்க வேண்டும். மேலும் அனைவரது தெளிவான புகைப்படம் இருக்க வேண்டும்.மேற்கண்ட விவரங்களை அனைவரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும்!!








Post Top Ad