வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை ( 02.11.2019 ) பள்ளி வேலை நாள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 1, 2019

வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை ( 02.11.2019 ) பள்ளி வேலை நாள்




*வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் நாளை 02-11-2019 சனிக்கிழமை ---- செவ்வாய்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும் என்பதையும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் குறைதீர்வு நாள் கூட்டம் சிறப்பு பணி நாளாக நடைபெறும் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது*

*முதன்மைக் கல்வி அலுவலர்*
*வேலூர்*


Post Top Ad