தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாளாக அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 7, 2019

தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாளாக அறிவிப்பு!



தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் , பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகை ஒருநாள் தான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என 2 ,3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நீடித்திருக்கும்.இந்த ஆண்டு இம்மாதம் 27- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது .

தீபாவளிக்கு முந்தைய நாளும் , பிந்தைய நாளும் , வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை , திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் , அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .




Post Top Ad