மதிப்புமிகு இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளி காட்சி கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட தகவல்கள்?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 13, 2019

மதிப்புமிகு இயக்குநர் உடனான அனைத்து _மாவட்ட கல்வித்துறை காணொளி காட்சி கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட தகவல்கள்??




🖥வருகின்ற 3.10.19 முதல் அனைத்து நடுநிலை பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமுல்படுத்தப்படுகிறது.

🖥அதற்கான தகவல்களான போட்டோ, ஆதார் விவரங்கள் வருகின்ற நாட்களில் சேகரித்து _கணினியில் உள்ளீடு செய்ய  இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Post Top Ad