Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, August 5, 2019

கனமழை - இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.



நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பந்தலூர்,  கூடலூர்,  குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ( 05.08.2019)  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
LightBlog