கோவை - பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை ( 09.08.2019) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தொடர் கனமழை காரணமாக நாளை ( 09.08.2019) நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.