EMIS இணையதளத்தில் 14 நலத்திட்டங்களை ( Schemes ) பதிவு செய்ய ஏதுவாக விளக்கப்படங்கள்.
1 , Intending
2, Distributionமுதலில் Intending பகுதியை நிறைவு செய்தால் மட்டுமே அடுத்த பகுதியான Distribution முடிக்க இயலும்..
முதலில் Schemes summary யை க்ளிக் செய்யவும்..
பின் கீழே காணும் விளக்கப்படங்கள் உதவியுடன் ஒவ்வொரு பகுதியாக பதிவு செய்யவும்..