ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, July 23, 2019

ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்புநெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சங்கர நாராயண சுவாமி  கோவில் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post Top Ad